இந்நாள் வரை என்னை அதீதமாய் காதலிக்கச்செய்கிற.. ஆளுமை செய்கிற ஒரே விசயம்.. இயற்கையோடு ஒன்றிப்போவது மாதிரி ஒரு தவமும் வரமும் வேறில்லை.
இதைத்தவிர மற்றவைகள் அது எவ்வளவுக்கு எவ்வளவு பிடித்த விசயமாய் இருந்தாலும் பத்தடி தள்ளியே வைத்திருப்பேன். என்பதால் தான் பிடித்தவைகள் பிடித்தவைகளாகவே தொடரும்.
பிடித்தமில்லாதவைகளை ஒதுக்கி வைப்பது போல மிகப்பிடித்தமானவைகளிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் படித்துக்கொண்டால் Addiction எனும் மாயையில் விழாதிருக்கலாம்.
படம் - காதலுற்ற பொழுதொன்றில்
Clicked @ al Mamzar Beach #Dubai

No comments:
Post a Comment