Thursday, March 21, 2019

ATHITHI MOVIE

வெகு நாட்களுக்கு பிறகு பார்த்த ஒரு தமிழ் திரைப்படம். தமிழில் மறுமொழியாக்க படம் போல.
தனக்குத்தானே கூட உண்மையா இருக்காத
ஒரே ஜென்மம் மனிதன் தான் - அதிதி படத்தில் இந்த வசனம்.
படத்தின் மொத்த கதையும்
இவ்வரியை மையபடுத்துவதாய்...

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...