Wednesday, October 10, 2012

வாசித்ததில்



எப்பொழுதோ படித்த சில நல்ல புத்தகங்கள் இப்போதும் நினைவில் நீங்காதவை:

*  ராமாயணம் - பிடித்த பாத்திரம் ராமர் இல்லிங்கோ....அனுமார்
    பிடித்த கதை பெயர் - மந்தாகினி ,என்ன அழகான பெயர்!

* மகாபாரதம் - பாரதத்தில் நிறைய கிளைகதைகள் உண்டு...
    கவர்ந்தது - கொக்கு என்று நினைத்தாயா கொங்கனா...?

*  விக்ரமாதித்தன் கதைகள் - பேசா மடந்தை

*  சிட்னி ஷெல்டன்

*  பாரதியார்

*  திருக்குறள்

*  பாரதி தாசன்

*  ரமணிசந்திரன்

*  லக்ஷ்மி

*  சிவசங்கரி - சின்ன நூற் கண்டா நம்மை சிறை படுத்துவது?

*    கல்கியின் பொன்னியின் செல்வன்

 எண்ணிலடங்காத பல நூல்கள் மற்றும் எண்ணத்தில் உணர்ந்ததை எழுத்தில் பதித்தவர்களும் .....

-புவனா கணேஷன்
 

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...