Thursday, March 21, 2019

தேங்காய் மட்டை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிற்சாலை

தேங்காய் மட்டை நாரிலிருந்து
கயிறு திரிக்கும் தொழிற்சாலை
1. மட்டையிலிருந்து உரித்த நாரை நீரிலிட்டு பதம் செய்தல்.
2. கயிறு திரிக்கும் காணொளி என் 3G யில் லோடாகக் மாட்டேன்கிறது.
ஐந்தாவது படத்தில் நாரின் கடைசி கழிவை தோட்டக்கலை வளர்ச்சிக்கு பயன்பட பதம் செய்தல். மாடித்தோட்டத்திற்கு மணலுக்கு பதில் பயன்படுத்தலாமாம்
ஆறாவது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயாரான நிலையில் coco peat. நீர்பசையற்ற இடங்களில் நெடு நேரம் நீர்சத்தை தக்கவைத்து செடி வளர்ச்சிக்கு உதவுமாம். ஒரு ப்ளாக் தயாரிக்க மொத்த செலவு அடக்கம் ஆறு ரூபாய். விற்பனையில் மும்மடங்கு லாபம் கிட்டும்.
மூக்கில் கண்களிலெல்லாம் தூசியேறும்படியான இந்த பகுதி வேலை செய்வோருக்கு தான் கூடுதல் சம்பளம்.
இங்கே சுற்றிலும் எங்கெங்கே காணினும் தென்னையே

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...