Tuesday, March 26, 2019

தம்ரூட் அல்வா - உண்பதினிது -APRIL 2017

சுடச்சுட தம்ரூட் அல்வா, பால் கோவா, சுரக்காய் அல்வா, கேரட், பீட்ரூட் அல்வா ஒவ்வொன்றையும் சுவைபார்த்தபின் பிடித்தால் வாங்கிக்கொள்ள  இரண்டிரண்டு ஸ்பூன் சாம்பிள் தந்தாங்க. யம்மியோ யம்மி. அத்தனையிலும் மயங்கி மொத்த இனிப்பு கடையையும் வாங்கிவிடலாமான்னு  தான் இருந்தது. ஆனா ஏற்கனவே பல்கி பெருகி XL வாழ்வு வாழ்கிறோமே XXLக்கு பெருக்கி பெருவாழ்வு தேவையான்னு புத்தி முட்டி கொஞ்சமாய் ஆசைக்கு அளவான டப்பாவில் அடைத்து கொணர்ந்த #தித்திப்பு
#தம்ரூட்
#Bashahalwawala
#Triplicane
Photo
Shared publiclyView activity

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...