Thursday, March 21, 2019

MAY-2016 விருதாச்சலம் டு சேலம்

பசி நேரத்துக்கு  வழித்தடத்தில் ஒரு செங்கல் சூளையில் நிறுத்தி, கையோடு  பார்சல் வாங்கி வைத்திருந்த பிரியாணி பொட்டலத்தை.. கொத்துக்கொத்தாய் காய்த்துத்தொங்கிய அடர்ந்த மாமரத்தின்  நிழலில் அமர்ந்து   காலி செய்துவிட்டு, அங்கிருந்த முற்றிலும் அந்நியரான மனிதரொருவரின் அணுக்கமான உபசரிப்பு வார்த்தைகளில் நனைந்து,
இருபுறமும் மரங்கள் அடர்ந்த ஊர்பக்கம்  சாலையில் பயணிப்பது
இனிதே இனிது

விருதாச்சலம் டு சேலம்
#பயணம்
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...