Tuesday, March 26, 2019

#BestMomentsof2017forMe

#BestMomentsof2017forMe :
#December
டிசம்பர் எனக்கு பிடித்ததொரு கொண்டமான குளிர் மாதம்...
கொழுக்குமலை Group Trip
*திருவண்ணாமலை Solo Trip
*Mahabs - Marakkanam - Aurovile photo walk
Christmas Cake
*நந்திதா பிறந்தநாள்
*மலையேற்றம்
*அருவிக்குளியல்
*அருவி படம்
*புது புது அனுபவங்கள்
*புது புது ப்ரண்ட்ஸ்
*சட்டமாய் கால நீட்டி உட்கார்ந்து அம்மா கைபக்குவத்தில் காரசாரமாய் நாட்டுக்கோழிச்சாறு, ஈரல் வறுவல், இறால் தொக்கு,
மீன் குழம்பு,காடைக்கறியென விடுமுறை நாட்களை கொண்டாடி களியுறும்.. 💕💕💕
பயணங்களின் போது நான் பார்த்த எனை ஈர்த்த #சிலரின்_சில_பொழுதுகள்
க்ளிக்ஸ்
PhotoPhotoPhotoPhotoPhotoPhotoPhoto
8/17/17
9 Photos - View album

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...