#அறம்.. மனதை கனக்கச்செய்துவிட்ட படம். பார்த்துக்கொண்டிருப்பது வெறும் சினிமா படம்தான்னு புத்திக்கு பட்டாலும் ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையின் தவிப்பை பார்த்ததும் பதட்டம் தொற்றிக்கொண்டதை தவிர்க்கமுடியவில்லை. அந்த இரண்டு குட்டீஸுக்கும் அம்மாவாக வருகிற இந்தபெண் அந்த பாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார். அதுவும் அந்த அத்துவான வெளியில், முரட்டு வெயிலில் மகளைத்தேடி தவிக்கிற,
அதள பாதாளத்தில் இருந்து அந்த குழந்தை ஒன்னுக்கு வருது. ஜட்டியோட போனா அம்மா திட்டும்ன்னு சொல்லும் போதும்.. ப்ப்பா!!
யார் இதுன்னு கூகுளில் தேடிபார்க்க வைத்துவிட்ட சனு லக்ஷ்மி
பார்க்க முதல் மரியாதை அருணா சாயல் இருக்கில்ல.

No comments:
Post a Comment