Showing posts with label உண்பதினிது. Show all posts
Showing posts with label உண்பதினிது. Show all posts
Tuesday, March 26, 2019
தம்ரூட் அல்வா - உண்பதினிது -APRIL 2017
சுடச்சுட தம்ரூட் அல்வா, பால் கோவா, சுரக்காய் அல்வா, கேரட், பீட்ரூட் அல்வா ஒவ்வொன்றையும் சுவைபார்த்தபின் பிடித்தால் வாங்கிக்கொள்ள இரண்டிரண்டு ஸ்பூன் சாம்பிள் தந்தாங்க. யம்மியோ யம்மி. அத்தனையிலும் மயங்கி மொத்த இனிப்பு கடையையும் வாங்கிவிடலாமான்னு தான் இருந்தது. ஆனா ஏற்கனவே பல்கி பெருகி XL வாழ்வு வாழ்கிறோமே XXLக்கு பெருக்கி பெருவாழ்வு தேவையான்னு புத்தி முட்டி கொஞ்சமாய் ஆசைக்கு அளவான டப்பாவில் அடைத்து கொணர்ந்த #தித்திப்பு
#தம்ரூட்
#Bashahalwawala
#Triplicane
#தம்ரூட்
#Bashahalwawala
#Triplicane
Subscribe to:
Posts (Atom)
STORY 2017
பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து...
-
அனுமதிக்கு காத்திராமல் அவிழும் சொல்லின் மகரந்த விகசியை எழுத பின்னிப் பிரிந்த ஞாபகத்தை மல்லிமொட்டூறும் வாசச்செய்தியை காற்று முடங்கும...
-
சற்றே சமிக்ஞை மொழியில் இளைப்பாறட்டும் நானின் நிழல் முகிழ உவந்தணைத்த நிலா நேரம் உப்பு நிலமகழ்ந்து முட்டையிடும் அந்நேரத்தின் ஆம...
-
அழிப்பான் கொண்டு தன் பக்கமிருக்கும் நியாயமின்மையை இல்லாமல் செய்ய முயலும் எதுகளிப்பையும், தன்பொருட்டு குற்றத்தையும் பிறர் மேல் ஏற்றிச்...


